Computer ல் விரைவாக ஒரு கோப்பில் இருந்து மற்றொரு கோப்புக்கு Copy செய்ய அழகான SOFTWARE ஒன்று உள்ளது.அந்த Software-ன் பெயர் TERACOPY. இது அதிவிரைவாக எந்த ஒரு கோப்பிலிருந்தும் எந்த ஒரு கோப்புக்கும் விரைவாக Copy பன்னும்.
இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் எத்தனை கோப்பையும் ஒரே நேரத்தில் அதிவிரைவாக Copy பண்ணி கொள்ளலாம்.
ஏய்!ஒன்னு சொல்ல மறந்து விட்டேன் இதோட அளவு 1.76 MB மட்டும்தான்
இந்த மென்பொருளை Download செய்ய இதில் கிளிக் செய்யவும்.
நான் இந்த மென்பொருளின் புதிய Version-ன் இணைப்பை பொருத்தி இருக்கிறேன்.புதிய Version எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.
பழைய வெர்சனே நல்லா இருக்கும் போது புதிய வெர்சனை பற்றி
சொல்லவா வேண்டும்?உங்களுக்கு!!!
25 நவம்பர் 2011
கணினி-ல் அதிவிரைவாக COPY பண்ண ஒரு எளிய வழி
25 நவம்பர் 2011
Labels:
computer
Author: onlinepeoples
| Posted at: 5:59 AM |